
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் ஜூலை 15-ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுடன் இணைந்து அதற்கான விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%