செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை:
Dec 24 2025
12
செய்யாறு டிச.25,
செய்யார் அடுத்த உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியாக இருக்கும் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஆராதனை நிகழ்வினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%