Uncategorized
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் யாக வேள்வி பூஜை.:
Nov 28 2025
36
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது.
ஆலய குரு சங்கர் குருஜி, பால சன்னியாசி லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர் கலச புறப்பாடு நிகழ்வும்,அதனை தொடர்ந்து மூலவரான ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%