ஈரோடு மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு

ஈரோடு மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு

ஈரோடு, ஆக. 9–


ஈரோடு மாவட்ட நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக் கொடுத்து பொருளில்லா அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்.


நியாய விலைக்கடை களில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியா வசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரி மத்தினை விட்டுக் கொடுத்து பொருளில்லா அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் எனத் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மாநில மற்றும் ஒன்றிய அரசு உயர் அலுவலர்கள், தொழி லதிபர்கள், வருமானவரி செலுத்துபவர்கள்,பெருவணிகர்கள் மற்றும் நன்கு வசதி படைத்த நபர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் கந்தசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%