செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஈரோடு மாநகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
Nov 08 2025
151
ஈரோடு மாநகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பகுதியில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%