இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம்

இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம்


எட்டையபுரம்


 இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் 

நடைபெற்றது.கூட்டத்திற்கு அதன் தலைவர் திருமதி.கீதா தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் திருமதி.ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பயோமெட்ரிக்ஸ் முறையில் ஆதார் புதுப்பித்தல் பெற்றோர் செயலியில் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம் பேசினார்.கூட்ட முடிவில் பள்ளி இடைநிலையாசிரியர் இந்திரா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%