இனிய நந்தவனம் மருத்துவ சிறப்பு மலர் வெளியீடு

இனிய நந்தவனம் மருத்துவ சிறப்பு மலர் வெளியீடு


இனிய நந்தவனம் மருத்துவ சிறப்பு மலர் வெளியீட்டு விழா 9-7-2025 அன்று திருச்சிராப்பள்ளி, தில்லை நகரில் உள்ள GG தமிழ் மருத்துவ சங்கம் அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. சங்க நிறுவனர் சாலை சேகர் வேல் முதல் பிரதியை வெப்யிட மேநாள் பத்திய அரசு அதிகாரி டாக்டர் எஸ். முருகேசன். முகமது ஜகரியா,யோகா சண்முகப்பிரியா, மருத்துவ உதவியாளர் ரேணுகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%