செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு சார்பாக அமிர்த சைக்கிள் பேரணி
Jul 12 2025
248
இந்திய துணை ராணுவ பாதுகாப்பு படையின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு சார்பாக அமிர்த சைக்கிள் பேரணி கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் துவங்கியது. நேற்று கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. தேசப்பணி , உடற்பயிற்சியின் மூலம் இளைஞர்களின் உடல் நலம் காப்பது, இளைஞர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%