செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆர்.நல்லகண்ணு பெயரில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடத்திற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல்
திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடத்திற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். கலெக்டர் இளம்பகவத், அமிர்தராஜ் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%