ஆரணி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயற்குழு கூட்டம்.
Oct 31 2025
31
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆரணி வட்டக் கிளை செயற்குழு கூட்டம் 31.10.2025 காலை 11.00 மணியளவில் சங்க அலுவலகத்தில் வட்டத் தலைவர் இரா அமிர்திலிக்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கடந்த கால நிகழ்வுகள் கோரிக்கை விளக்கவுரை.செயலாளர் அ.விருஷபதாஷ்
மாவட்ட / மாநில மாநாடு குறித்து மாவட்ட துணைத்தலைவர் எல்.திருவேங்கடம் உரையாற்றினார். இறுதியில் நன்றியுரை பொருளாளர் ஆ. சங்கர். இதில் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு5-வது மாநில மாநாட்டின் அறைகூவல் தீர்மானத்தின்படி நடைபெறும் 11.11.2025 வட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்று வெற்றிபெறச்செய்ய முடிவு செய்யப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?