செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆயந்தூர் கிராமத்தில் பெண்களுக்கு சிறப்பு முகாமை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நேற்று நடத்தியது
Sep 23 2025
199
விழுப்புரம் ஆயந்தூர் கிராமத்தில் பெண்களுக்கு சிறப்பு முகாமை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நேற்று நடத்தியது. முகாமை சென்னகுனம் கிராம பஞ்சாயத்து தலைவர் சித்தார்த்தன், கிராம சமூக ஆர்வலர் சிவநேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%