செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
Sep 23 2025
183
விருதுநகரில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். அருகில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கலெக்டர் சுகபுத்ரா, நவாஸ்கனி எம்.பி. உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%