ஆடி முதல் வெள்ளி. தெய்வம் இதழ் வாசகர்கள் சங்கல்பம்.. நாமாவளி அர்ச்சனை!!

ஆடி முதல் வெள்ளி.  தெய்வம் இதழ் வாசகர்கள் சங்கல்பம்.. நாமாவளி அர்ச்சனை!!



நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடிமுதல் வெள்ளியை முன்னிட்டு தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில்.. குடும்ப ஷேமம் ஆயுள் அபிவிருத்தி கடன் நிவர்த்தி மற்றும் அஷ்ட ஐஸ்வர்யம் பெருக சங்கல்பம் செய்யப் பட்டு அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.. லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.. ஊர் மக்கள் பூ தட்டு ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது .. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஆலய அர்ச்சகர் திரு ஐயப்பன் தமிழ்நாடு நாகப்பட்டினம் இபேப்பர் மற்றும் தெய்வம் நாளிதழ் ஒருங்கிணைப்பாளர் திரு செல்வராஜ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%