ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷம் சிறப்பு வழிபாடு.......

ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷம் சிறப்பு வழிபாடு.......

 திருவண்ணாமலை 6.8.2025 அண்ணாமலையார் கோவிலில் அமைந்திருக்கும் பெரிய நந்திகேச பெருமானுக்கு ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு நந்திகேச பெருமானுக்கு பலவகையான வாசனை திரவியங்களால் பால்,தயிர், இளநீர் சந்தனம், விபூதி,தேன் ஆகியவற்றால் நந்திகேச பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரங்களுடன், சங்குகள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர்.

தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%