
திருவண்ணாமலை 6.8.2025 அண்ணாமலையார் கிரிவலம் ஆடி மாதம் பௌர்ணமி கிரிவலம் 8-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிற்பகல் 02.12 மணிக்கு தொடங்கி 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01.24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அண்ணாமலையார் மலை சுற்றி கிரிவலம் செல்லலாம். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%