
தேவீரஅள்ளிஅரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் ஆசிரியர் பணி அறப்பணி என்றும், குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர்களாக திகழ்பவர்கள் என்றும், ஆசிரியர்கள் சமுதாயத்தின் சிற்பிகள் என்றும் , டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்ததை பற்றியும், எடுத்துக்கூறி ஆசிரியர்களளுக்கு குடைகளை பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%