news Breaking News
clock

அரசு கல்லூரி மாணவியருக்கு பாராட்டு

அரசு கல்லூரி மாணவியருக்கு பாராட்டு

பிப்ரவரி, அறந்தாங்கி.


ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்டக்குழு நடத்திய கந்தர்வன் கதை சொல்லல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்று வந்த,இளங்கலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவி யா.அப்ரின், இளங்கலை வரலாறு முதலாம் ஆண்டு மாணவி ரா.ஸ்ரீராஜமதி ஆகியோரை கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் பாராட்டினார்.உடன் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கா.காளிதாஸ், கண்காணிப்பாளர் பா மகாராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News