செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு நடத்தும் சிறுதானிய ஹோட்டல்
Dec 17 2025
55
சேலம் மாவட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரசினர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவி குழு நடத்தும் சிறுதானிய உணவகத்தினை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%