
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக்கை டிரம்ப் திடீரென பணி நீக்கம் செய்து அறிவித் துள்ளார். மத்திய வங்கி யின் வட்டி விகிதங்க ளைக் குறைக்க வேண் டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலை யில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என கூறப் படுகிறது. லிசா குக் மீது நீதிமன்ற விசாரணை உள்ளது. இதுவே அவரை பணி நீக்கம் செய்வதற்கு “போதுமான காரணம்” என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%