
அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டு சந்திக்க விரும்பு வதாக தெரிவித்துள் ளார். தென் கொரியா வின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இதனை தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் பெயரை நேரடியாக குறிப்பிடாத அவர், அவருடன் நான் மிகவும் நன்றாகப் பழகுகிறேன். அவருக்கு ஒரு நாடு உள்ளது; அதற்கு மிகப் பெரிய ஆற்றல் உள்ளது எனவும் புகழ்ந்துள்ளார். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது 3 முறை கிம்மை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%