அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி வாழ்த்து
Oct 19 2025
27
    
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி
இதுகுறித்து அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் (AIVF) தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி கூறியதாவது: இந்த இனிய தீபஒளியில் அனைத்து இந்துசமுதாய மக்களும் தீபாவளி அன்று அதிகாலை எழுந்து கங்கா ஸ்தானம் முடித்து பல இனிப்புகளால் அனைத்து மக்களும் எந்தவித பாகுபாடுயின்றி சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தீபஒளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?