செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
79 வது சுதந்திர தின விழாவில் விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்
Aug 15 2025
114
    
79 வது சுதந்திர தின விழாவில் விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கல்
காவல்துறை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்து சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடமிருந்து விருது மற்றும் நற்சான்றிதழை கோவில்பட்டி, ஸ்ரீ யோகாலயா யோகா பயிற்சி மையம் ஆசிரியர் மரு.யோககுணா பெற்றுக்கொண்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%