news Breaking News
clock

70 வயதான 20 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி

70 வயதான 20 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆன்மிக ஈடுபாடு உள்ள மணிவிழா கண்ட 70 வயதான 20 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் விஜயா தலைமையில் நேற்று நடந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News