செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் மணிமண்டபம்
Jan 17 2026
12
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் மணிமண்டபம். இதை திறந்து வைத்து, இம்மானுவேல் சேகரனார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%