முயன்றால் முடியாததும் உண்டோ: ஆட்டுக்குட்டியின் ஆச்சரியம்

முயன்றால் முடியாததும் உண்டோ: ஆட்டுக்குட்டியின் ஆச்சரியம்


வந்தவாசி, ஜன 18:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சூரியதாங்கல் கிராமத்தில் ஒரு ஆட்டுக்குட்டியானது தனது இரண்டு பின் கால்களும் செயல் இழந்த நிலையிலும் தனது முன்னங்கால்களை வைத்தே நடந்து சென்று வருவது அப்பகுதி மக்களிடையே அதன் விடா முயற்சியையும் , மனவலிமையும் ஆச்சர்யம் ஊட்டுவதாக கூறுகின்றனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%