செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
21 மாணவர்களுக்கு ரூ. 2 கோடியே 47 இலட்சம் வங்கி கடனுதவி
Oct 10 2025
108
தேனி மாவட்டம், பெரியகுளம் மேரிமாதா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்த கல்விக்கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ. 2 கோடியே 47 இலட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்சித்சிங் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%