உலகம் முழுமைக்கும் ஒரே திருவிழா என்றால் அது புத்தாண்டு திருவிழா !
2025ல் நடவாதது .
2026ல் நடக்கும் என்ற கனவோடு பலரும் !
வாடகை வீட்டில் இருந்தவருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு !
வாகனம் இல்லாதவர் வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவு !
இந்தாண்டாவது வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்பு !
திருமணம் கைகூடுமா என்ற எதிர்பார்ப்பு !
பிரிந்த காதல் ஒன்று சேருமா என்ற கனவு !
தங்கம் இந்தாண்டாவது விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு !
நாம் எழுதிய கவிதை, ஜோக்கு, கதைகள் பிரசுரம் ஆகுமா என்ற எழுத்தாளனின் எதிர்பார்ப்பு...
என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... !
பதில் சொல்ல காத்திருக்கும்
2026 ஐ
இன் முகத்துடன்
வரவேற்போம்... !
---------------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?