செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
2025 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி அறிமுகப் படுத்தி, சுடரினை ஏற்றி வைத்தார்
Oct 08 2025
99
சென்னை - கலைவாணர் அரங்கத்தில் நேற்று 2025 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி அறிமுகப் படுத்தி, சுடரினை ஏற்றி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணி யன், மேயர் பிரியா மற்றும்அதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%