150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்!

150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்!


 

மாட்ரிட்: ஐரோப்பிய யூனியனில் அங்​கம் வகிக்​கும் ஸ்பெ​யின், சுமார் 150 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது முதல் மகா​ராணி​யைக் காண இருக்​கிறது. தற்​போதைய மன்​னர் ஆறாம் பிலிப் மற்​றும் ராணி லெட்​டிசி​யா​வின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெ​யினின் அடுத்த வாரி​சாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.


இதன்​மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்​டாம் இசபெல்​லா​வுக்​குப் பிறகு லியோனர் ஸ்பெ​யினின் மகா​ராணி​யா​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


18-ஆம் நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில் இருந்​து, ஸ்பெ​யினின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்​பன்' (House of Bourbon) வம்​சத்​தின் வசம் உள்​ளது. பிரான்​சிஸ்கோ பிராங்​கோ​வின் சர்​வா​தி​கார ஆட்​சிக்​குப் பிறகு, 1975-ல் முதலாம் ஜுவான் கார்​லோஸ் தலை​மை​யில் முடி​யாட்சி மீண்​டும் நிலை​நாட்​டப்​பட்​டது.


அவர் 2014-ல் தனது மகன் ஆறாம் பிலிப்​புக்​காக தனது பதவியைத் துறந்​தார். மன்​னர் பிலிப் 2004-ல் பத்​திரி​கை​யாள​ரான லெட்​டிசி​யா​வைத் திரு​மணம் செய்​தார். இவர்​களுக்கு லியோனர் உட்பட இரு மகள்​கள் உள்​ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%