செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயத்தின் 433 ஆவது இலவச ஜோதிட முகாம்..!*
Dec 29 2025
10
வந்தவாசி, டிச 30:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயத்தின் 433 ஆவது இலவச ஜோதிட முகாம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மைய ஆசிரியர்கள் வி.சேகர், ஆர்.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்து ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை வழங்கினர். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஜோதிட பலன்கள், குடும்ப சூழ்நிலை, திருமண பொருத்தம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தனர். மேலும் கைரேகை, சோழி நடை ஆகியனவும் பார்க்கப்பட்டது.
பா.சீனிவாசன்,
வந்தவாசி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%