பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலை தூர்வாரிட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக நன்றி

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலை தூர்வாரிட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக நன்றி

கோயம்புத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலினை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசன விவசாயிகள் சங்க நிருவாக திட்டக் குழு தலைவர் பரமசிவம் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலை தூர்வாரிட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%