.வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 11.11.25

.வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 11.11.25



டெல்லி செங்கோட்டையில் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் வெறி செயல்

மோடி அமித்ஷா ஞானேஷ் குமார் ஆகியோர் ஓட்டுக்களை திருடுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு


உள்ளூர் செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம் திட்டம் தொடக்கம். நவம்பர் 15க்குள் ரேஷன் கார்டுகளுக்கு கோதுமை வழங்கப்படும். தேர்தல் படிவத்தை இணையதளம் மூலம் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி 

பற்றிய கட்டுரை நல்ல தகவலாக இருந்தது. மூங்கில் அன்னை கட்டுரை பிரமாதம். சமையலறை பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மூணாறு சுற்றுலா தலம் பற்றிய கட்டுரை மிகவும் அருமை

அமெரிக்கர்களுக்கு 1.77 லட்சம் வழங்கப்படும் என ட்ரம்புஅறிவிப்பு. 


இதய நோய் நீரழிவு நோய் இருந்தால் அமெரிக்கா செல்வது இனி கஷ்டம். 

மூக்கு வழியாக எண்டோஸ்கோபி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது

பீகாரில் வாக்குப்பதிவு கூடியதற்கு வெளி மாநில தொழிலாளர்கள் காரணம். ஆர் எஸ் எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கு மோகன் பகவத் விளக்கம் அளித்துள்ளார். இன்றைய கட்டுரைகள் செய்திகள் அனைத்தும் தரமாக உள்ளது. 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 


நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%