நேரிசை வெண்பா!
வீரபாண்டிக்
கட்டபொம்மன்
வீர
வரலாறு
சூரத்
தனங்கொண்டு
சீருடன்...
தீரமாய்க்
காணுமே
வெள்ளையரைக்
கண்டோட
வைத்திட்டார்!
பூணுமே
போற்றிப்
பொலிந்து!
மாவீரன்
கட்டபொம்மன்
மாண்பாகப்
போரிட்டார்!
மேவும்
வகையிலே
மேன்மையாய்...
ஏவினார்
நற்படையை
வெள்ளையரில்
நற்புகழும்
பெற்றிட்டார்!
,பொற்புடன்
வாழ்த்துப்
பொலிந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%