செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
'பசுமையான பூமி என்னாலே தொடங்கும்' என்ற மிதிவண்டிப் பயணத்தின் நிறைவு விழா,
Nov 20 2025
116
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழ்நாடு துறவியர் பேரவை ஏற்பாட்டில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 'பசுமையான பூமி என்னாலே தொடங்கும்' என்ற மிதிவண்டிப் பயணத்தின் நிறைவு விழா, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாணவர்களை துணை முதல்வர் உதயநிதி வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%