செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
*தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்*
Feb 11 2026
72
2ஆம் நாள் மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் 11.02.2026 காலை 11.00 மணிக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
TNGPA முன்னாள் மாநில செயலாளர், TNRDPA மாநில செயலாளர், சி. சுப்ரமணியன், எஸ். பச்சையப்பன், எஸ். இனியன் வாழ்த்தி பேசினார்கள். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஆர். ராஜகோபால், மா. மணி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%