திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீ ஹரிஹரபுத்ர தர்ம பரிபாலன சபை அறக்கட்டளை சார்பில் “உங்கள் விவசாயம், எங்கள் நாடு” என்ற தலைப்பில் நடந்த விவசாயிகள் நலன் மற்றும் மேம்பாடு திட்ட நிகழ்வில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் ஸ்ரீ ஸ்வாமி பிரசன்னாம்ரிதானந்தா கலந்துகொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%