செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஹாரிஸ் ரிச்சர்டு பிரபு தலைமையில் நடந்த கருத்து பகிர்வில் விசிக தலைவர் திருமாவளவன்
Sep 19 2025
124
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 'பிரபுக்கள் சபை' யில் "சாதி அடிப்டையிலான பாகுபாடுகள்" என்னும் பொருளில், ஹாரிஸ் ரிச்சர்டு பிரபு தலைமையில் நடந்த கருத்து பகிர்வில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். ஹாரிஸ் ரிச்சர்டு பிரபுவுக்கு திருமாவளவன், கௌதமசன்னா, சுபாஷினி ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கரின் இரு ஆங்கில நூல்களை வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%