காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள இரட்டை ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு ஹனுமன் ஜெயந்தி யை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மும் தீபாராதனையும் நடைபெற்றது.ஹனுமன் திருவீதியுலாவும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசித்தனர்.பகதரகளுக்கு தீர்த்தம் சடாரி துளசி மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தகவல்
கோதண்டராமன்.J
கோட்டுச்சேரி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%