செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளான இன்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம்
Sep 25 2025
77
திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளான இன்று செப்டம்பர் 25 வியாழக்கிழமை அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று லட்சுமி அலங்காரத்தில் மகா தீபாரதனையோடு சிறப்பாக காட்சி தந்தார் திரளான அளவில் இப்பகுதி மக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%