செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ மஞ்சுநாதா சுவாமி கோயில் அன்னதான கமிட்டி சார்பாக 27 வது வருடமாக 20 டன் அரிசி, 25 டன் மளிகை பொருட்கள்
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீ தர்ம ஸ்தலம் லட்ச தீப விழா அன்னதானத்துக்கு கிருஷ்ணகிரி பாகலூர் ஸ்ரீ மஞ்சுநாதா சுவாமி கோயில் அன்னதான கமிட்டி சார்பாக 27 வது வருடமாக 20 டன் அரிசி, 25 டன் மளிகை பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%