செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ பால ஐயப்பன், ஸ்ரீ மஞ்சமாதா அம்மன் அலங்காரம்.......
Aug 20 2025
283
கோயம்புத்தூர் 20.08.2025 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கொலு மண்டபத்தில் ஸ்ரீ பால ஐயப்பன் அலங்காரத்தில் சன்னிதானத்தில் ஸ்ரீ மஞ்சமாதா அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%