
ஆடித் திங்கள் 5 நாள்
வாழை பந்தலிட்டு முக்கூட்டு நதியில் ஒரு வரலாறு உருவான இடம் வாழைப்பந்தல் இந்த வாழைப்பந்தல் பச்சையம்மன் ஆலயம் பல நூறு ஆண்டுக்கு முன்பு தாய் அவதரித்த திருநாள் இன்று ஆடி மாதம் 5 திங்கள் மணல் கண்ட ஈஸ்வரர் ஆலயத்தில் இந்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது பச்சையம்மன் வாழை இலை பந்தலிட்டு சிவபெருமானை வேண்டி மண்ணால் உருவெடுத்து ஐயன் சிவபெருமானின் தவமிருந்து வேண்டி மூன்று நதி உருவான இடம் வாழைப்பந்தல்
ஸ்ரீ பச்சையம்மன் அவதரித்த ஆடி திங்கள் ஐந்தாம் நாள் இன்று மிக சிறப்பான நாள்🙏
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%