ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் கோயில் புனரமைப்பு திருப்பணி
Feb 08 2026
23
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் ,கூழமந்தல் பிரசித்தி பெற்ற தொன்மையான அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் கோயில் புனரமைப்பு திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த ஆறாம் தேதி பகவத் அனுக்ஞை யுடன் தொடங்கிய பூஜைகள் எட்டாம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு கட்ட பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை புனித கலசம் புறப்பாடு நடைபெற்று மகா சம்ரோஷணம் நடைபெற்றது. அறங்காவலர் குழு, ஊர் பொதுமக்கள்,இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், எம் எல் ஏ ஓ .ஜோதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள்,திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எறும்பூர் கை. செல்வகுமார், செய்யாறு.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?