செய்யாறுஅடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற நாட்டிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு ஆலய குரு சங்கர் குருஜி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள், ஆலய அர்ச்சகர்கள், நாட்டிய பள்ளி நிர்வாகிகள் ,மாணவர்கள் குழுவினர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%