news Breaking News
clock

ஶ்ரீவைகுண்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை பாஜக மகளிரணியினர் சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினர்

ஶ்ரீவைகுண்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை பாஜக மகளிரணியினர் சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினர்

சுயசார்பு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும்வகையில், ஶ்ரீவைகுண்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை பாஜக மகளிரணியினர் சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். அவர்களிடம் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் மண்பாண்ட பொருட்களை வாங்கி ஊக்கப்படுத்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News