செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேதாரண்யம் அருகே பணி ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்- எடைக்கு எடை புது நாணயங்கள்
Aug 16 2025
292
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பணி ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை, கிராம மக்கள் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவரது எடைக்கு எடை புது நாணயங்களை வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%