செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேடசந்தூரில் அரசு விழாவில், ரூ.49.59 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
Oct 09 2025
72
வேடசந்தூரில் அரசு விழாவில், ரூ.49.59 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டி, மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளி உள்ளிட்டவற்றுக்காக ரூ.28.14 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறுக் கட்டடங்களை திறந்து வைத்தார். மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களின் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%