செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
Dec 22 2025
102
பல்லடத்தில், வருகிற 29ம் தேதி “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன்,.கயல்விழி, மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%