விழுந்தால் எழுவதே நல்ல முயற்சி
இதை விதி என அயர்ச்சி இல்லாமல் தொடர்ந்து செய்து விட்டால் வெற்றி நம்மைச் சுற்றிக் கொள்ளும்.
தோல்வி வந்தாலும் தளராமல் வேள்வி செய்து முயற்சித்தால் வெற்றி நம்மைச் சுற்றிக் கொள்ளும் .
அயராது பாடுபட்டால் துயரம் கூட ஓடிவிடும்.....
சென்ற அனைத்தும் திரும்பி வர உழைப்போம்.... உழைப்போம்.... உழைப்போம்.... உழைப்பின் வெற்றியை திலகமாக நெற்றியில் அணிவோம்.
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%