வெட்காளியம்மன் ஆவணி மாதம் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.......

வெட்காளியம்மன் ஆவணி மாதம் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.......

 திருவண்ணாமலை மாவட்டம் 07.09.2025 கீழ்பென்னாத்தூர் வட்டம் கல்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் வெட்காளியம்மன் கோயிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வெட்காளியம்மன் 32 அடி பிரம்மாண்டமான சிலைக்கு அபிஷேகங்கள் , வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், தோரணங்கள், எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரித்து, கலசம் புறப்பாடு ஸ்ரீலஸ்ரீ சந்துரு சாமி அவர்களால் யாகங்கள் வளர்த்து, பூர்ணாஹீதியும்,பம்பை, உடுக்கையுடன், மேளதாளத்துடன் , பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெட்காளியம்மனை வேண்டி அருள் பெற்றனர் அன்னதானமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%